புனரமைப்புப் பணி

img

திருச்செங்கோடு அகரம் ஏரி புனரமைப்புப் பணி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

திருச்செங்கோடு வட்டம், அகரம் ஏரி புனர மைப்புப் பணியை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.